தமிழகத்தில் இன்று
சுவா:
பிஜி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயுதம் ஏந்திய கும்பல் முன்னேறிச் சென்றதாகவும், அவர்களைத் தடுத்து நிறுத்த போலீஸார் துப்பாக்கிச் சூடுநடத்தியதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
புரட்சியின் மூலம் கடந்த வாரம் பிஜி அரசைக் கைப்பற்றிய ஜார்ஜ் ஸ்பீட், நாடாளுமன்றத்துக்குள் பிரதமர் மகேந்திர சவுத்ரி மற்றும் அமைச்சர்களைசிறை வைத்துள்ளார். தற்போது நாடாளுமன்றதைச் சுற்றி பலத்த போலீஸ் காவல் போடப்பட்டுள்ளது.
இந் நிலையில், போலீஸாருக்கும் ஸ்பீட் ஆதரவாளர்களுக்கும் இடையே சனிக்கிழமை நடந்த மோதலில் 2 போலீஸ்காரர்களும், ஒரு தொலைக்காட்சிநிறுவன கேமராமேனும் காயமடைந்தனர்.
இதற்கிடையே, பிஜி நாடாளுமன்றத்தை நோக்கி ஆயுதங்களுடன் ஒரு கும்பல் சென்றதாகக் கூறப்படுகிறது. அவர்கள் ஸ்பீட் ஆதரவாளர்களா அல்லதுஎதிர்ப்பாளர்களா என்று தெரியவில்லை. அவர்கள் மீது போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது. ஆனால், அது குறித்த உறுதியானதகவல் ஏதும் இல்லை. மேலும், மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டதாக என்றும் தெரியவில்லை.
நாடாளுமன்றத்துக்கு அருகில் உள்ள முக்கியச் சாலையில் யார் வந்தாலும் அவர்களைத் துப்பாக்கியால் சுடும்படி போலீஸாருக்குஉத்தரவிடப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்தனர். அச் சாலையில் உள்ள ஹோட்டலில் தங்கியிருப்பவர்களுக்கு வெளியே வரவேண்டாம் என்றுஉத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications