தமிழகத்தில் இன்று
3 தலித் -ச-கோ--த-ரர்-கள் க--ழுத்-தை அ-றுத்-துக் கொ-ல: சிஐ-டி --பா-லீஸ் -பி-ரி-வு வி-சா-ரி-க்-கும்
சென்னை:
சிதம்பரம் அருகே தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த 3 பேர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட-து தொடர்-பா--க விசா-ரிக்-கு-மா--று சிபிசிஐடிபோலீசா-ருக்-கு தமிழக முதல்வர் கருணா-நிதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.
சிதம்பரம் அருகே மா.புளியங்குடி காலனியை சேர்ந்தவர்கள் காந்தி, வெள்ளையன், மதியழகன். இவர்கள் மூவரும் 26ம் தேதி இரவு வீட்டின் எதிரேஉள்ள ஆலமரத்தடியில் தூங்கினர். அவர்களை இரவில் யாரோ சிலர் கழுத்தை அறுத்துக் கொலை செய்து விட்டனர்.
இச்சம்பவம் கடலூர் மாவட்டத்தில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியது. கொலைக் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றுவலியுறுத்தி இறந்தவர்களின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின்னர் வாங்க விடுதலை சிறுத்தைகள், மனித உரிமை கட்சியினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியினர் தடை விதித்தனர்.
இயை-டுத்-து போலீசாருக்கும் அக்கட்சிகளின் பிரகர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கிடையில் கொலைச் சம்பவத்தை கண்டித்துகடலூர் மாவட்டத்தில் வன்முறை வெடித்தது. கடைகள் -மூடப்பட்டன. பஸ் போக்குவரத்து -நிறுத்தப்பட்டது.
பின்னர் போலீசார் கொடுத்த உத்தரவாதத்தின் பேரில் இறந்தவர்களின் உடல்கள் பலத்த பாதுகாப்புடன் அடக்கம் செய்யப்பட்டன. இப்போது இச்சம்பவம்தொடர்பான வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றி தமிழக முதல்வர் கருணா-நிதி உத்தரவிட்டுள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications