தமிழகத்தில் இன்று
அதிமுகவிலிருந்து விரட்டப்படுபவர்களை திமுக பிடிக்கிறது: காளிமுத்து
சென்னை:
அதிமுகவிலிருந்து நாங்கள் விரட்டி விடுபவர்களை, திமுக பிடிக்கிறது என்று அதிமுகஅவைத் தலைவர் காளிமுத்து கூறியுள்ளார்.
சென்னையில், ஜெயலலிதா பேரவை சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில்கலந்துகொண்டு அவர் பேசியதாவது:
அதிமுகவிலிருந்து சில நம்பிக்கைத் துரோகிகளை பொதுச் செயலாளர் ஜெயலலிதாநீக்கினார். இவர்களால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லலை.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கருப்பசாமி பாண்டியன், ரகுபதி போன்றோர் இனிமேல்சின்னாபின்னமாக போவார்கள்.
நாங்கள் விரட்டி விட்ட இதுபோன்ற துரோகிகளை திமுக விரட்டிப் பிடிக்கிறது. இந்தத்துரோகிகளால் அதிமுகவிற்கு எந்தப் பாதிப்பும் இல்லை.
திமுக அரசு, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா மீது பொய் வழக்குகளைபோட்டு வருகிறது. இதன் மூலம் ஜெயலலிதாவையும், அதிமுகவையும் அழிக்கமுயற்சி நடக்கிறது.இது நடக்காது. எம்.ஜி.ஆர். இருந்தபோது, எதிர்க்கட்சிகளைஅழிக்கவோ, அடக்கவோ நினைத்ததில்லை. ஜெயலலிதா காலத்திலும் யாரையும் பழிவாங்க அவர் நினைத்ததில்லை.
தனி நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் அனைத்திலும் தான் குற்றமற்றவர்என்பதை ஜெயலலிதா நிரூபிப்பார் என்றார் காளிமுத்து.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications