தமிழகத்தில் இன்று
சுவா:
இந்தியர்கள் உள்பட பல இனத்தவரும் பிரதமர் பதவிக்கு வர வகை செய்யும் அரசியல் சட்டத்தை பிஜியில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ள ராணுவம் ரத்துசெய்து விட்டது.
ராணுவத் தளபதி கமாண்டர் பிராங்க் பைனிமராமா இதுதொடர்பாக வெளியிட்ட உத்தரவில், 1997-ம ஆண்டு கொண்டு வரப்பட்ட பிஜி அரசியல் சட்டம்முற்றிலும் ரத்து செய்யப்படுகிறது. மே 29-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது என்று கூறியுள்ளார்.
பிஜி தகவல் தொடர்புத் துறை அதிகாரிகள் இந்த உத்தரவின் நகலை செய்தியாளர்களுக்கு கொடுத்தனர்.
அரசியல் சட்டம் நீக்கப்பட்டு விட்டதன் மூலம் இந்தியர்கள் பிஜித் தீவின் பிரதமர் பதவிக்கு வரும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டத்தை நீக்கவேண்டும் என்பதுதான், ராணுவத்திற்கு முன்பு புரட்சி செய்து பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட எம்.பிக்களை சிறை பிடித்த ஜார்ஜ் ஸ்பீட் விதித்த முதல்நிபந்தனையாகும்.
மே 19-ம் தேதி ஜார்ஜ் ஸ்பீட் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்தார். இந்தியரான பிரதமர் மகேந்திர செளத்ரி நாடாளுமன்றத்தில் சிறை வைக்கப்பட்டார்.அதன் பிறகு திங்கள்கிழமை ராணுவம் ஆட்சியைப் பிடித்தது. அதிபர் மாரா, பதவியை ராஜினாமா செய்து விட்டு தலைமறைவானார். தற்போதுஇந்தியர்களுக்கு ஆதரவான அரசியல் சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications