தமிழகத்தில் இன்று
எம்.பி. பதவியை இழக்கிறார் செல்வகணபதி
சென்னை:
கலர் டிவி ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் அதிமுக அமைச்சரானடி.என். செல்வகணபதி, தனது தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் பதவியைஇழக்க வேண்டிய நிலைக்கு ஆளாகியுள்ளார்.
சேலம் தொகுதியிலிருந்து அதிமுக உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குத்தேர்ந்தெடுக்கப்பட்டவர் செல்வகணபதி. இவர் மற்றும் அதிமுக பொதுச் செயலாள்ஜெயலலிதா உள்ளிட்ட 10 பேர் மீது ரூ.10 கோடி கலர் டிவி ஊழல் வழக்கு தாக்கல்செய்யப்பட்டது.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இந்த வழக்கில் செவ்வாய்க்கிழமைதீர்ப்பளிக்கப்பட்டது. இதில், ஜெயலலிதா உள்பட 3 பேர் விடுவிக்கப்பட்டனர்.ஆனால், செல்வகணபதி உள்பட மற்றவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது. தலா ரூ.10,000 அபராதமும் விதிக்கப்பட்டது. மொத்தம் 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
செல்வகணபதிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இதையடுத்துஅவர் தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்கவேண்டிய நிலைக்குஆளாகியுள்ளார். மேலும், இனி தேர்தலில் நிற்கும் வாய்ப்பையும் அவர் இழக்கிறார்.
ஊழல் வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம் மக்கள் பிரதிநிதித்துவச்சட்டத்தின் 8 (3) பிரிவின் கீழ், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்வகணபதிஇழக்கிறார். ஏற்கெனவே, பிளசன்ட் ஸ்டே வழக்கிலும் அவருக்கு ஓராண்டுகடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.. என சொன்ன வள்ளுவர் சனாதனியா? ஆளுநர் மன்னிப்பு கோர வேண்டும் -சிபிஎம் -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா












Click it and Unblock the Notifications