தமிழகத்தில் இன்று
கோவை:
கோவை மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ கார் எரிப்பு வழக்கில்இந்துமக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் உட்பட 9 பேருக்கு இன்றுகுற்றப்பத்திரிக்கை நகல் வழங்கப்பட்டது.
கோவையில் கடந்த 1997ம் ஆண்டு நடந்த கலவரத்தின்போது கோவை அரசுஆஸ்பத்திரியில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களைப் பார்க்க கோவைமேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. தண்டபாணி வந்தார்.
அப்போது அங்கு நிலவிய கலவரத்தில் அவரது கார் தீ வைத்துஎரிக்கப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக இந்து மக்கள் கட்சித் தலைவர்அர்ஜூன் சம்பத் உட்பட 10 பேர் மீது வழக்குத் தொடரப்பட்டது.
இவர்கள் அனைவரும் தற்போது கோவை மத்திய சிறையில் இருந்துவருகின்றனர். இந்த வழக்கு கோவை 3வது நடுவர் நீதிமன்றத்தில் நடந்துவருகிறது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று அனைவரும் நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
வழக்குத் தொடர்பாக 10 பேருக்கும் நேற்று குற்றப்பத்திரிக்கை நகலைமாஜிஸ்திரேட் சர்வமங்களா வழங்கினார். இதனையொட்டி கோவைநீதிமன்றத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications