துபாய் ஒரு நாள் தொடரில் பாகிஸ்தானுடன் விளையாட இந்தியா மறுப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே செப்டம்பரில் சில ஒரு நாள் போட்டிகளை நடத்த துபாய் கிரிக்கெட் கவுன்சில் முடிவு செய்தது. அது தொடர்பாக,பாகிஸ்தான் மற்றும் இந்திய கிரிக்கெட் வாரியங்களுக்கு கடிதம் எழுதப்பட்டது.
போட்டியில் கலந்து கொள்ள பாகிஸ்தான் ஏற்கெனவே சம்மதம் தெரிவித்துவிட்டது. ஆனால், அப் போட்டியில் கலந்து கொள்ள முடியாது என்று இந்தியாதெரிவித்துவிட்டது.
துபாய் கிரிக்கெட் வாரியத்திடமிருந்து அழைப்பு வந்துள்ளது. ஆனால், அதை ஏற்க முடியாத நிலையில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளதுஎன்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியச் செயலர் லேலே தெரிவித்துள்ளார்.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications