தமிழகத்தில் இன்று
30 சதவீத வளர்ச்சியை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனம் இலக்கு
டெல்லி:
நடப்பு ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனத்தின் இந்திய பிரிவு இலக்கு நிர்ணயித்துள்ளது.
இத் தகவலை அந் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் கசுவூ ஓகிஷிமா நிருபர்களிடம் கூறியதாவது:
நேஷனல் பானசோனிக் நிறுவனம் இந்த ஆண்டில் 30 சதவீத வளர்ச்சியை எட்ட இலக்கு நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் புதியமின்னணுச் சாதனங்களை அறிமுகப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
புதிய வகைச் செல்போன்கள் மற்றும் பர்சனல் கம்ப்யூட்டர்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய செயல் திட்டங்கள் மூலம் இந்திய மின்னணுப்பொருட்கள் சந்தையில் 10 சதவீதத்தை எட்ட நேஷனல் பானசோனிக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.
தற்போது உலக நாடுகளில் சிறந்த மார்க்கெட்டாக இந்தியா விளங்குகிறது. அதாவது அமெரிக்கா, சீனா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாகமின்னணுப் பொருட்களுக்கு அதிக டிமாண்ட் உள்ளது இந்தியாவில்தான். இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 50 லட்சம் கலர் டிவிக்கள் விற்பனைசெய்யப்படுவதை வைத்து இந்தியாவின் மார்க்கெட் மதிப்பைக் கணக்கிடமுடியும் என்றார் ஓகிஷிமா.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications