பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் அந்தஸ்து: நியூசிலாந்து ஆதரவு
டாக்கா:
பங்களாதேஷ் கிரிக்கெட் அணிக்கு டெஸ்ட் கிரிக்கெட் விளையாடும் அந்தஸ்து கொடுக்க நியுசிலாந்து ஆதரவு தெரிவித்துள்ளது. இத் தகவலை, பங்களாதேஷ்கிரிக்கெட் வாரியத் தலைவர் சாபெர் உசேன் சவுத்ரி தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியதாவது:
பங்களாதேஷுக்கு டெஸ்ட் விளையாடும் அந்தஸ்து கிடைக்க ஆதரவு அளிப்பதாக நியுசிலாந்து தெரிவித்துள்ளது. லண்டனில் அடுத்த மாதம் நடைபெற உள்ளசர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் தனது ஆதரவைத் தெரிவிப்பதாக அந் நாட்டின் கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத்திடமிருந்து கடிதம் வந்துள்ளது. இதற்காக, நியுசிலாந்து நாட்டுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்என்றார் சவுத்ரி.
கடந்த மாதம் நியுசிலாந்து கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜான் ஆண்டர்சனை சவுத்ரி சந்தித்துப் பேசினார். அப்போது, தங்கள் நாட்டுக்கு டெஸ்ட் விளையாடும்அந்தஸ்து கிடைக்க ஆதரவு தெரிவிக்கும்படி சவுத்ரி கேட்டுக் கொண்டார். இதையடுத்து தற்போது தனது ஆதரவை நியுசிலாந்து தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 9நாடுகள் மட்டுமே டெஸ்ட் விளையாடும் அந்தஸ்தைப் பெற்றுள்ளன. சில ஆண்டுகளுக்கு முன்புதான் ஜிம்பாப்வே அணிக்கு அந்த அந்தஸ்து கிடைத்தது என்பதுகுறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications