தமிழகத்தில் இன்று
ஓடையில் பஸ் விழுந்து 17 பேர் சாவு
டேராடூன்:
உத்தரப்பிரதேச மாநிலம், தெஹ்ரி மாவட்டத்தில் சம்பா என்ற இடம் அருகே சாலையோரம் இருந்த ஓடையில் பஸ் விழுந்து 17 பேர் இறந்தனர். 27 பேர்காயமடைந்தனர். வெள்ளிக்கிழமை இவ் விபத்து நடந்தது.
கங்கோத்ரியிலிருந்து ரிஷிகேஷுக்கு இந்த சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்ஸின் ரேடியேட்டர் திடீரென்று வெடித்ததால், அதிலிருந்த சுடுநீர் டிரைவரின்முகத்தில் தெறித்தது. இதனால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ், அருகில் இருந்த ஓடையில் கவிழ்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் இறந்தனர். மற்ற இருவர் மருத்துவமனைக்குக்கொண்டு செல்லும் வழியில் இறந்தனர். இறந்தவர்களில் 9 பேர்பெண்களும், ஒரு குழந்தையும் அடங்குவர். படுகாயமடைந்த டிரைவர் உள்பட 27 பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ராஜஸ்தான் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 52 பேர் தனியார் பஸ்ஸில் கோயில் சுற்றுலாவுக்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்தில்சிக்கிக்கொண்டனர். சம்பவ இடத்துக்கு மீட்புப் படையினர் சென்று மீட்புப் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications