தமிழகத்தில் இன்று
மத்திய அரசின் வரி விதிப்பால் கார்பெட் தொழிலில் ரூ.200 கோடி இழப்பு
டெல்லி:
தரைவிரிப்புத் தயாரிப்பு (கார்பெட்) தொழிலில் புதிய வரி விதிப்புகளை மத்திய அரசுஅறிவித்துள்ளதால், ரூ.200 கோடி இழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலைஇழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஏற்றுமதிச் சங்கக் கூட்டமைப்புதெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, கூட்டமைப்பின் வட மண்டலத் தலைவர் கார்ஜ் கூறியதாவது:
செயற்கை இழைகள், உல்லன் மற்றும் பட்டு இழைகளால் தயாரிக்கப்படும்தரைவிரிப்புக்கள் மீது புதிய வரி விதிப்புகளை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகார்பெட் தொழிலுக்கு பெருத்த அடியாகும்.
இதன் மூலம், இத் தொழில் நலிவுறும். மேலும், ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு ஏற்றுமதிஇழப்பு ஏற்படுவதுடன், 2 லட்சம் பேர் வேலையிழக்கும் அபாயமும் உள்ளது.
9 புதிய தரைவிரிப்புகளின் மீதான வரியைக் குறைத்த மத்திய அரசு, மற்ற 141 விதமானதரை விரிப்புகளின் மீது வரியை அதிகரித்துள்ளது எந்த பலனையும் தராது. இதனால்,சிறு தொழில் பிரிவைச் சேர்ந்த இந்த கார்பெட் தயாரிப்புத் தொழிலின் ஏற்றுமதிமிகவும் குறையும் என்றார் கார்க்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications