தமிழகத்தில் இன்று
பிஜியில் பிரதமரை விடுவிப்பதில் புதிய சிக்கல்
சுவா:
பிஜியில் புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட்டுக்கும், ராணுவத் தலைமைக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளதாகதெரிகிறது. இதனால் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி உள்பட பினைக் கைதிகள் விடுவிப்பது தொடர்பாக முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் ஸ்பீட் பேசுகையில், கூடிய சீக்கிரம் இப்பிரச்சினைக்கு முடிவு ஏற்படும் எனநினைத்திருந்தோம்.ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியை நோக்கி சென்று கொண்டுள்ளது. எனவே எங்கள் வசம் உள்ளவர்களை விடுவிப்பதுதாமதமாகலாம் என்றார்.
பிஜியில் தற்போது ஆட்சிப் பொறுப்பில் உள்ள ராணுவமும், புரட்சிக்காரர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடும், வியாழக்கிழமை சந்தித்துப் பேசிய பிறகு,தற்போதைய பிரச்சினைக்கு முடிவு காண்பதை, பிஜி பழங்குடித் தலைவர்களிடம் விட்டு விட தீர்மானித்தனர். இதையடுத்து திங்கள்கிழமைக்குள் தங்கள் வசம்உள்ளவர்களை விடுவிப்பதாக ஸ்பீட் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பிரச்சினை குறித்து பழங்குடி தலைவர்களிடம் விவாதிப்பது தொடர்பாக ராணுவத் தலைமை பிடிவாதமாக இருப்பதாக இப்போது ஸ்பீட்கூறியுள்ளார்.
ராணுவம் குவிப்பு:
ராணுவத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், நாடாளுமன்றத்தைச் சுற்றிலும் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. சுவாபகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சிலர் சூறையாடலில் ஈடுபட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications