தமிழகத்தில் இன்று
பாய்லர் தயாரிக்க ஜெர்மனி நிறுவனத்துடன் பெல் நிறுவனம் ஒப்பந்தம்
டெல்லி:
சுற்றுச்சூழலைப் பாதிக்காத பாய்லர் தயாரிப்பதற்காக, ஜெர்மனி நாட்டின் பெரிய பாய்லர் தயாரிப்பு நிறுவனத்துடன்இந்தியாவின் மிகப் பெரிய மிகுமின் நிறுவனம் (பெல்) தொழில்நுட்ப ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
"ஒன்-த்ரூ பாய்லர்ஸ் என்ற பெயருடைய இந்த பாய்லரை பெல் நிறுவனமும், ஜெர்மனியின் பாப்காக் போர்சிக்பவர் என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும். சுற்றுச்சூழலைப் பாதிக்காத இந்த பாய்லர், திருச்சியில் உள்ள பெல்நிறுவனத்தில் தயாரிக்கப்படும்.
நிலக்கரியைப் பயன்படுத்தி மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் இந்த பாய்லர் பயன்படுத்தப்படும். மேலும்,இந்த பாய்லரைப் பயன்படுத்தினால், மின் உற்பத்தி செய்ய குறைந்த அளவு நிலக்கரியைப் பயன்படுத்தினால்போதும்.
இந்தியாவில் பல பெரிய மின் உற்பத்தித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன. அவற்றில் இத்தகைய ஒன்-த்ரூபாய்லர்ஸ்" பயன்படுத்தப்படவுள்ளன.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications