முகத்தில் தெளித்த சாரல்...
இலங்கை கடற்படையின் இரு படகுகளை புலிகள் மூழ்கடித்தனர்
கொழும்பு:
இலங்கையின் வட பகுதியில் புலிகளுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் இடையே நடந்து வரும் சண்டைஉச்சகட்டத்தை நெருங்கியுள்ளது. வடமராச்சி கடற்பகுதியில் இலங்கை கடற்படையின் இரு படகுகளை புலிகள்திங்கள்கிழமை தாக்கி மூழ்கடித்தனர்..
யாழ்ப்பாணம் தீபகற்பத்தில் புலிகளுக்கு எதிராக போரிட்டு வரும் ராணுவத்தினருக்காக திரிகோணமலையிலிருந்துகாங்கேசன்துறைக்கு வெடிபொருட்களை ஏற்றிக் கொண்டு இரு படகுகள் சென்று கொண்டிருந்தன. வடமராச்சிகடற்பகுதியில் வந்து கொண்டிருந்த அப் படகுகள் மீது புலிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
ஒரு படகை புலிகள் வெடி வைத்துத் தகர்த்தனர். இதையடுத்து பின்னால் தொடர்ந்து வந்த படகு,விபத்துக்குள்ளான படகில் இருப்பவர்களைக் காப்பாற்ற வேகமாக வந்தது. ஆனால், அந்தக் கப்பலும் தீப்பிடித்துவிபத்துக்குள்ளானது. இச் சம்பவத்தில் 5 ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், சிலர் காணாமல்போய்விட்டதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, யாழ்ப்பாண தீபகற்பத்தில் 7 விடுதலைப் புலிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், புலிகளுடன் கடும்சண்டை நடந்து வருவதாகவும் ராணுவத்தினர் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications