தமிழகத்தில் இன்று
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 29 சதவீதம் அதிகரிப்பு
கல்கத்தா:
இந்தியாவின் தேயிலை உற்பத்தி 29.39 சதவீதம் அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் முதல் 4 மாதங்களில் 14.20 கோடி கிலோ தேயிலை உற்பத்திசெய்யப்பட்டுள்ளது என்ற தேயிலை வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 7 கோடி கிலோ உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உற்பத்திசெய்யப்பட்ட தேயிலையை விட 46.17 சதவீதம் அதிகமாகும்.
நடப்பு ஆண்டின் முதல் 4 மாதங்களில் 14.20 கோடி கிலோ தேயிலை உற்பத்தி செய்யப்பட்டது. ஆனால், கடந்த ஆண்டு முதல் 4 மாதங்களில் 10.90 கோடிகிலோ தேயிலைதான் உற்பத்தி செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு தொடக்கத்தில் வட இந்திய மாநிலங்களில் கடும் வறட்சி நிலவியது. அதனால், உற்பத்தி குறைந்தது. ஆனால், இந்த ஆண்டு நல்ல மழைபெய்ததால் உற்பத்தி அதிகமாகியுள்ளது என்று வாரிய அதிகாரி எம். பரமாநந்தன் தெரிவித்தார்.
கடந்த 4 மாதங்களில் இந்தியா முழுவதும் உற்பத்தியான மொத்த தேயிலையில் ஏறக்குறைய 50 சதவீதம் வட இந்திய மாநிலங்களில் உற்பத்திசெய்யப்பட்டுள்ளன. வட மாநிலங்களில் 7.5 கோடி கிலோவும், தென் மாநிலங்களில் 6.7 கோடி கிலோவும் உற்பத்தியாகியுள்ளன.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications