ஹைதராபாத்தில் 108 ஏக்கரில் உருவாகிறது தேசிய விளையாட்டு போட்டி கிராமம்
ஹைதராபாத்:
2002-ம் ஆண்டின் தேசிய விளையாட்டுப் போட்டிகள் ஆந்திர மாநிலத் தலைநகர் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது.
இதற்காக, விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், அதிகாரிகள் உள்ளிட்டோர் தங்குவதற்காக கோல்கொண்டாகோட்டைக்கு அருகில் உ ள்ள கச்சேபோவ்லி என்ற இடத்தில் வீடுகள் கட்டப்பட உள்ளன.
சுமார் 108 ஏக்கரில் ரூ.100 கோடிக்கும் அதிகமான செலவில் இந்தக் கிராமம் உருவாக்கப்படும். இத் தகவலை திங்கள்கிழமை நடந்தஅமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு மாநில உள்துறை அமைச்சர் டி. தேவேந்தர் கவுட் தெரிவித்தார்.
வீடுகள் கட்டுவதற்கான செலவில் ரூ.100 கோடியை கடனாக வழங்க ஹட்கோ ஒப்புக் கொண்டுள்ளது. மீதமுள்ள தொகைக்கு, நகரில் உள்ள பழையஅரசுக் கட்டடங்களை விற்று பணம் திரட்டப்படும்.
தேசிய விளையாட்டுப் போட்டிகள் முடிந்தவுடன், அந்த வீடுகள் விற்கப்பட்டும் அதன் மூலம் கிடைக்கும் பணத்தின் மூலம் ஹட்கோ கடனை அடைக்கமுடிவு செய்யப்பட்டுள்ளது என்றர் கவுட்.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications