ஈழத் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்க வேண்டும்: மூப்பனார்
ராணுவ வீரர்களை கெளரவிக்க 2 நிமிடம் ஸ்தம்பித்த" இலங்கை
கொழும்பு:
யமறைந்த தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்த நாட்டு மக்கள் 2 நிமிடம் மவுனமாக இருப்பார்கள். ஆனால், இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிராகப்போராடி வரும் இலங்கை ராணுவத்தினரைப் பெருமைப்படுத்தும் வகையில், இலங்கை மக்கள் சுமார் 2 நிமிடம் தங்களது வேலையை நிறுத்தி வைத்து அஞ்சலிசெலுத்தினர்.
இலங்கை அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, புதன்கிழமை சரியாக காலை 9.30 மணிக்கு நாடு முழுவதும் இலங்கை மக்கள் சுமார் இரண்டு நிமிடம் தங்கள்பணியை நிறுத்தி வைத்தனர். சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கூட வாகனங்களை அப்படியே நிறுத்தினர். தொழிற்சாலைகள் இயங்கவில்லை.அலுவலகங்கள் செயல்படவில்லை. பள்ளிகளில் பாடம் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் வட பகுதியில் விடுதலைப் புலிகளுடன் போரிட்டு வரும் இலங்கை ராணுவத்தினருக்கு மனதைரியத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் இந்நடவடிக்கைக்கு இலங்கை அரசு ஏற்பாடு செய்திருந்தது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications