மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
சிந்து விழாவைத் தொடங்கி வைக்க வாஜ்பாய் லே பயணம்
லே:
சிந்து விழாவைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் வாஜ்பாய் புதன்கிழமை காலை லே வந்தடைந்தார். அங்கிருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலுள்ளஷெய் பகுதியிலுள்ள சிந்து நதிக் கரையோரத்தில் நடக்கும் பூஜையில் கலந்து கொள்ள செல்கிறார்.
லே விமானநிலையத்தில் பிரதமர் வாஜ்பாயை, கவர்னர் ஜி.சி.சக்ஸேனா, முதல்வர் பரூக் அப்துல்லா, போலீஸ் டைரக்டர் ஜெனரல் குருபச்சான் ஜகத்மற்றும் உயர்போலீஸ் அதிகாரிகள், மூத்த ராணுவ அதிகாரிகள் ஆகியோர் வரவேற்றனர்.
பிரதமர் வாஜ்பாயுடன் இமாச்சாலப் பிரதேச முதல்வர் பிரேம் குமார் தாமுல், பாரதிய ஜனதாக் கட்சி பொதுச் செயலாளர் நரேந்தர் மோதி ஆகியோர்சென்றனர்.
முன்னதாக இந்த விழாவில் கலந்து கொள்வதற்காக உள்துறை அமைச்சர் அத்வானி, மத்திய அமைச்சர் சி.எல்.குப்தா ஆகியோர் சிறப்பு விமானத்தில்லே வுக்குச் சென்றனர்.
வாஜ்பாய் லடாக்கில் கட்டப்படவுள்ள மத்திய புத்தமத மையக் கட்டிடத்திற்கும் அடிக்கல் நாட்டுகிறார்.
வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த சிந்து நதி, லடாக்கிலிருந்து, கைலாச மானோசரோவர் வழியாக பாகிஸ்தான் செல்கிறது.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications