கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
ஜப்பான், மியான்மரில் நிலநடுக்கம்
டோக்கியோ:
ஜப்பானில் உள்ள க்யூஷூவ் தீவில் வியாழக்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 690 கிலோமீட்டர் தொலைவிலுள்ளது இந்தத் தீ-வு. இதில் உயிர்ச்சேதம் எதுவும் இல்லை. பொருட்களின் சேதமதிப்பையும் உடனடியாகக் கணக்கிட முடியவில்லை.
4.9 ரிக்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அதிக அளவு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை என்று புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
ஜப்பானில் 5 நாட்களில் இத்துடன் மூன்று முறை நிலநடுக்கம் ஏற்பட்டு விட்டது. ஜப்பானின் மத்தியப் பகுதியில் புதன்கிழமை 5.8 என்ற ரிக்டர் அளவில்நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் மூன்று பேர் காயமடைந்தனர். இதில் வீடுகளில் இருந்த ஜன்னல்கள் நொறுங்கி விழுந்தன.
கடந்த சனிக்கிழமை இதே போல் டோக்கியோ நகரில் 5.8 என்ற ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் டோக்கியோ நகரில் கட்டிடம் ஒன்றுபாதிக்கப்பட்டது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications