தமிழகத்தில் இன்று
தமி-ழ-க எம்.எல்.ஏக்-க-ளுக்-கு "டபுள் -பெட்-ரூம்" -வீ-டு-கள்
சென்னை:
தமிழக சட்டமன்ற உறுப்பினர்களுக்கென 240 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகட்டப்பட்டுள்ளது. ரூ 45 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்பை வரும் 12 ம் தேதி தமிழகமுதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.
சென்னையில் சட்டமன்ற உறுப்பினர்களுக்கென அரசினர் தோட்டத்தில் விடுதிகள் உள்ளன. பழைய,புதிய விடுதிகள் என்று அழைக்கப்படும் அங்கு ஏராளமான அறைகள் உள்ளன. இந்த அறைகள்போதாது . ஆந்திரா போல் சட்டமன்ற உறுப்பினர்கள் வசிப்பதற்கு வசதியாக வீடுகள்கட்டித்தரப்பட வேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வந்தனர்.
அதை ஏற்று அதே அரசினர் தோட்டத்தில் 10 மாடிகொண்ட புதிய குடியிருப்பு தி.மு.க. ஆட்சியில்கட்டப்பட்டுள்ளது. 4 பிரிவுகளாக கட்டப்பட்டுள்ள இந்த குடியிருப்பில் மொத்தம் 240 வீடுகள் உள்ளன.ஒவ்வொரு வீடும் இரண்டு படுக்கையறைகள் கொண்டவை. சட்டமன்ற உறுப்பினர்களுக்கெனஅலுவலக அறை உள்பட சகல வசதிகளும் இந்த வீட்டில் செய்து தரப்பட்டுள்ளன.
இக் குடியிருப்பை வருகிற 12ம் தேதி மாலை முதல்வர் கருணாநிதி திறந்து வைக்கிறார்.இம்மாத்திற்குள் இந்த வீடுகள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு விடும். ஏற்கனவேஉள்ள விடுதிகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள் மேலவைஉறுப்பினர்கள் சென்னை வரும்போது தங்குவதற்காக குறைந்த வாடகையில் விட அரசுதிட்டமிட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications