தமிழகத்தில் இன்று
ஊட்-டி-யில் க-டும் மழை: போக்-கு-வ-ரத்--து பாதிப்-பு
கோவை:
-ஊட்-டி-யில் சீசன் -முடிந்து மழை காலம் துவங்கியுள்ளது. நீல-கி-ரி மாவட்-டம் மு-ழு-வ--தும் பெய்து வரும் தொடர் மழையால் பல இடங்களில் மரங்கள்வீழ்ந்துள்-ளன. -போக்குவரத்து பாதிக்-கப்-பட்-டுள்-ள-து.
மேலும் பல மணி நேரம் மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் பாதிப்படைந்துள்ளனர்.
தென்மேற்குப் பருவமழை துவங்கியுள்ளதால், நீலகிரியில் தற்போது மழை காலம் துவங்கியுள்ளது.
மழைக் காலங்களின் போது ஒவ்வொரு ஆண்டும் ஏதேனும் புதிய சிக்கல்கள் நீலகிரி மாவட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். இந்த ஆண்டு இம்மாதம் -முதல்மழை பெய்யத் துவங்கியுள்ளது. இதனால் பல இடங்களில் மரங்கள் வீழ்ந்துள்ளன.
கூடலூர், மசினகுடி, தொட்டபெட்டா, குந்தா ஆகிய ஊர்களுக்குச் செல்லும் ரோடுகளில் மரங்கள் பெயர்ந்து விழுந்துள்ளன. ஊட்டியிலிருந்து குன்னூர் செல்லும்ரோடுகளிலும் மரங்கள் வீழ்ந்துள்ளதால் போக்குவரத்து மாற்றுப் பாதையில் விடப்பட்டுள்ளது.
இன்னும் பல இடங்களில் மின்கம்பங்கள் வீழ்ந்ததால் மின்சாரம் பாதிப்படைந்துள்ளது. இதனால் கோவை செல்லும் வாகனங்கள் அனைத்தும் கோத்தகிரி வழியாகத் திருப்பி விடப்பட்டுள்ளன.
நீலகிரி மாவட்டத்தில் அவலாஞ்சியில் 30 செ.மீயும், மேல்பவானியில் 20 செ.மீயும், -நடுவட்டத்தில் 12.5 செ.மீயும், கூடலூ-ரில் 5 செ.மீயும் மழைபதிவாகியுள்ளது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications