தமிழகத்தில் இன்று
ஊட்-டி-யில் தொ-டர்-கி-ற-து க-டும் மழை
கோவை:
ஊட்--டி உள்-பட நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மரங்கள் விழுந்ததில் 20 வீடுகள் இடிந்தன.
தென் மேற்குப் பருவமழை துவக்கத்திலேயே நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையினால் பல இடங்களில் மரங்கள்வீழ்ந்துள்ளன.
மின் கம்பங்கள் மீது மரங்கள் விழுந்ததில் மாவட்டத்தின் பல பகுதிகளில் மின்சாரம் தடை பட்டுள்ளது. இந்த மின் கம்பங்களைச் சீரமைக்கும் பணியில்மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
பல இடங்களில் ரோடுகளின் மீதும், வீடுகள் மீதும் மரங்கள் வீழ்ந்துள்ளன. இதனால் போக்குவரத்து பல இடங்களில் பாதிப்படைந்துள்ளன. 20 வீடுகள்சேதமடைந்துள்ளன.
தொடர் மழையால் ஒரு சில இடங்களில் நிலச் சரிவு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
போக்குவரத்து தொடங்கியது:
தொடர் மழையால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்து வெள்ளிக்கிழமை முதல் மீண்டும் தொடங்கியது.
பாதிக்கப்பட்டிருந்த மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் சரி செய்யப்பட்டு விட்டதால், சாலைப் போக்குவரத்து பல பகுதிகளில் சீரடைந்தது.ஊட்டியிலிருந்து போர்த்தி செல்லும் சாலை சீரமைக்கப்பட்டது. அந்தச் சாலையில் விழுந்து கிடந்த மரங்கள் அகற்றப்பட்டு விட்டன
மழை காரணமாக ஊட்டி குதிரைப்பந்தயம் சனிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications