தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கட-ன் வாங்-கி ஏமாற்-றிய தொ--ழி-ல-தி-பர் கை-து
கோவை:
வங்கியில் ரூ.2.5 கோடி கடன் வாங்கி விட்-டு திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பாக மேலும் 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர். கேரள மாநிலம் குருவாயூரைச் சேர்ந்தவர் குஞ்சு மொய்தீன்என்பவரது மகன் மான்னி (48). இவர் கோவை அருகே உள்ள அன்னூரில் பிளாஸ்டிக் தொழிற்சாலை ஆரம்பிக்க காாேவையில்உள்ள ஒரு வங்கியில் கடன் பெற்றுள்ளார்.
ஆனால் பெற்ற கடனைத் திருப்பிச் செலுத்தவில்லையாம். இந்தக் கடன் தொகையை சொத்துக்கு அதிக மதிப்புக் காட்டி கடன்பெற்றதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து வங்கியின் துணைப் பொதுமேலாளர் போலீசில் புகார் செய்தார். போலீசார் இந்த
வழக்குத் தொடர்பாக மான்னியைக் கைது செய்தனர். மேலும், இவரது மனைவி உட்பட 3 பேரைப் போலீசார் தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications