தமிழகத்தில் இன்று
மாருதி தயாரிக்கும் ஊனமுற்றவர்களுக்கான கார்
டெல்லி:
மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனம் ஊனமுற்றவர்களுக்காக சிறப்பாக தயாரிக்கவுள்ள நவீன வகை சென் ரக காரை இந்த வருட இறுதிக்குள்அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளது.
இந்தக் காரை தயா-ரிக்-க சில வெளிநாட்டு நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது.
ஜப்பான் -நி-று-வ--னத்-து-டன் சேர்ந்து ஏற்கனவே மாருதி 800 காரை மா-ரு-தி நி-று-வ-னம் தயா-ரித்-துள்ள-து. தற்போது அந்தக் கார் தயாரிப்பைஜப்பானிய நிறுவனம் நிறுத்திவிட்டது. தற்போது நவீன வகை சென் காரை அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ள-து மா--ரு-தி.
மேலும் பலருக்கு ஓட்டுநர் பயிற்சி கொடுக்கும் வகையில் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டிரைவிங் ட்ரெயினிங் அன்ட் ரிசர்ச் என்ற பயிற்சி வகுப்பை டெல்லியில் நடத்தஉள்-ள-து.
மும்பையில் மாருதி உதயாக் லிமிடெட் நிறுவனம், மாநில அரசின் உதவியுடன் சேர்ந்து இந்திய நுழைவாயிலில் குழந்தைகள் பூங்கா அமைக்கத்திட்டமிட்டுள்ள-து.
மேலும் 14.5 ஏக்கரில் அனைத்து வசதிகளுடனும் கொண்ட பயிற்சி நிலையம் ஒன்று அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதில் கனரக வாகனஓட்டுநர்களுக்கான பயிற்சி, அவர்களுக்கான நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய நூலகம், ஆடியோ - விஷூவல் அறை போன்ற அனைத்துவசதிகளும் இருக்கும்.
அதுதவிர பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு சாலையோர விதிகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படும் வகையில் சாலைவிதிமுறைகள் மற்றும்பாதுகாப்பான டிரைவிங் ஆகியவை குறித்து வகுப்பு எடுக்கவும் திட்டமிட்டுள்ள-து மா-ரு--தி.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications