மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
167 அல்--உம்மா தீவிரவாதிகள் நீதி-மன்-றத்-தில் ஆஜர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள 167 அல் உம்மாதீவிரவாதிகள் செவ்வாய்க்கிழமை தனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி அத்வானிவருகையையொட்டி குண்டுகள் வெடித்தது. இந்த சம்பவத்தில் 60-க்கும் மேற்பட்டோர்கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு கோவை தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.இந்த வழக்குத் தொடர்பாக செவ்வாய்க்கிழமை மாலை 167 பேர் தனி நீதிமன்றத்தில்ஆஜர் செய்யப்பட்டனர்.
167 தீவிரவாதிகளையும் ஆஜர் செய்வது இதுவே முதல்முறை. எனவே, அனைத்துதீவிரவாதிகளும் நீதிமன்றத்திற்குள் சந்தித்து, தங்கள் மகிழ்ச்சியைக் கட்டித் தழுவிவெளிப்படுத்திக் கொண்டனர்.
முக்கியக் குற்றவாளிகளாக வழக்கில் கூறப்பட்டுள்ள அல் உம்மா தலைவர் பாட்ஷா,கேரள மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் அப்துல் நாசர் மதானி, அல் உம்மா பொதுச்செயலாளர் அன்சாரி ஆகியோர் தங்களது குறைகளைக் கூறி நீதிபதியிடம்முறையிட்டனர். அனைவரையும் கோவை சிறைக்கு மாற்ற வேண்டும் என கோரிக்கைவிடுத்தனர்.
இந்த கோரிக்கையை மனிதாபிமான அடிப்படையில் பரிசீலனை செய்து உரியநடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீதிபதி வாக்குறுதியளித்தார்.
இதுவரை குற்றப்பத்திரிக்கை வாங்காத 36 பேரும் குற்றப்பத்திரிக்கையை பெற்றுக்கொள்ளுமாறு நீதிபதி அறிவுறுத்தினார்.
மேலும், சென்னையைத் தவிர, பாளையம்கோட்டை, மதுரை, திருச்சி மற்றும் சேலம்சிறைகளில் உள்ள குண்டு வெடிப்பு வழக்கில் கைதான அனைவரையும் கோவைமத்திய சிறைக்கு மாற்றத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மனிதாபிமான அடிப்படையில் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தரநடவடிக்கை மேற்கொள்ளவும் நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கை அடுத்த மாதம்10 தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள் ரியாஸ் என்பவர் அப்ரூவராக மாறியதால்நீதிமன்றம் அவருக்கு மன்னிப்பு வழங்கி, அரசு தரப்பு சாட்சியாக மாற்றியுள்ளார்.
தீவிரவாதிகள் ஆஜர் செய்யப்பட்டதையொட்டி கோவையி பல இடங்களில் பலத்தபோலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தனி நீதிமன்றத்தில் முழுமையானசோதனையிலும், தீவிரக் கண்காணிப்பிலும் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
பாட்சா மற்றும் அப்துல் நாசர் மாதனி ஆகியோரைக் காண அவரது உறவினர்கள்நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications