தமிழகத்தில் இன்று
படுகொலை-கள் நடந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் முழு அமைதி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
6 பேர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூர் அருகேயுள்ள வி.புதுப்பட்டி கிராமத்தில் தற்போது முழுஅமைதி நிலவுகிறது. எந்தவித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை.
வி.புதுப்பட்டி கிராமத்தின் பக்கத்துக் கிராமமான ஜோதிநாயக்கனூர் பகுதியில் சிலர் கோழிப்பண்ணை ஒன்றை தீவைத்துக் கொளுத்தியதாகவும், இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
முன்னதாக ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம்கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
சம்பவம் நடந்த இடத்தில் தற்போது போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ஆறு பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்ட இடத்தில் 500 க்கும் மேற்பட்ட போலீசார் காவல்காத்து வருகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
யு.என்.ஐ.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications