தமிழகத்தில் இன்று
பெட்ரோல் டீ-லர்-கள் நிய-ம-னத்தை மு-றைப்-ப-டுத்-த நீதி--ப-தி தலை--மை-யில் -கு-ழு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">-ஈரோடு:
நா-டு மு-ழு-வ-தும் பெட்ரோல் மற்றும் மண்ணெண்ணெய் வினியோகம் செய்யும் டீலர்களை நியமிக்-க ஓய்வு பெற்ற நீதிபதிதலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்படும் மத்திய பெட்ரோலியத் துறை இணை அமைச்சர் பொன்னுசாமி கூறினார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
நாடு -மு--ழுவதிலும் விரைவில் 113 பெட்ரோல், 261 காஸ் மற்றும் 14 மண்ணெண்ணெய் வி-னியோகஸ்தர்கள்-நியமிக்கப்படவுள்ளனர். இவர்களைத் தேர்வு செய்ய ஓய்வு பெற்ற உயர்நீதி மன்ற நீதிபதி தலைமையில் ஒரு கமிட்டிஅமைக்கப்படும்.
தமிழகத்தில் -சி-லிண்-டர்-க-ளில் சமை-யல் காஸ் -நிரப்ப 10 தொழிற்சாலைகளை அமைக்-கவுள்--ளோம். தர்மபுரி, திண்டிவனம்,விருதாச்சலம் ஆகிய இடங்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டு விட்டது.
இதில் திண்டிவனத்திற்கு திரவ பெட்ரோலியம் பைப் லைன் மூலம் கொண்டு செல்லப்படும்.
பெட்ரோல் கலப்படத்தைத் தடுக்க ஜூன் 7 ம் தேதி -முதல் கலப்படத் தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. கலப்படம்செய்து விற்பனை செய்வதாகத் தெரியவந்தால் அவர்களுக்கு கடும் தண்டனை கிடைக்கும்.
மேலும், போலி பெட்ரோலை கடைகளிலோ, வீட்டிலோ வைத்து விற்பனை செய்யப்படுவது கண்டிபிடிக்கப்பட்டால், அவர்கள்மீதும் கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்தகைய விற்பனையை கண்டறிய மாவட்ட கலெக்டர், பொது வினியோகத்திட்ட அதிகா-ரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோலிய பொருட்களை வீடுகளில் வைத்திருக்க மாவட்ட நிர்வாகத்தின் அனுமதியை கண்டிப்பாகப் பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு பொன்னுசாமி கூறி-னார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications