தமிழகத்தில் இன்று
அ-டுத்-த தேர்-த-லில் த--மி-ழ-கத்-தில் எலக்-ட்-ரா-னிக் ஓட்-டுப் பதி-வு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
2001 சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாடு உட்பட நான்கு மா-நிலங்களில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டையும், ஓட்டுப் போட எலக்ட்ரானிக் இயந்திரம்உபயோகப்படுத்தப்படும் என்று தலைமை தேர்தல் ஆணையர் டி.எஸ்.கிருஷ்ண-மூர்த்தி தெ-ரிவித்தார்.
சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
2001 ஜூன் மாதம் 4 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்க தேர்தல்ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஓட்டுப் பதிவுக்கு எலக்ட்ரானிக் இயந்திரங்களை பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை இப்போதுசெய்து வருகி றாம்.
அடையாள அட்டையும், எலக்ட்ரானிக் இயந்திரம் மூலம் ஓட்டுப்பதிவும் நடைபெறுவதன் -மூலம் தேவையற்ற சிக்கல்கள், வன்-முறை தவிர்க்கப்படும்.-நியாயமான -முறையில் தேர்தல் -நடத்த -முடியும்.
தேர்தலை அமைதியாகவும், எந்த வித ஒளிவுமறைவும் இன்றி நடத்த ஆணையம் -முடிவுசெய்துள்ளது என்றார் அவர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications