தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிக்க மத்திய அரசு திட்டம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
விடுதலைப் புலிகள் இயக்கத்தை சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளதா என்பது குறித்து ஆராய டிரிப்யூனல் ஒன்றைமத்திய அரசு அமைத்துள்ளது.
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்கனவே இந்தியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத் தடை கடந்த மாதம்தான் மேலும் இரண்டு ஆண்டுகளுக்குநீட்டிக்கப்பட்டது.
இந்த நிலையில் விடுதலைப் புலிகள் அமைப்பை சட்டவிரோத அமைப்பாக அறிவிப்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளதாகத் தெரிகிறது.இதுதொடர்பாக டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.மகாஜன் தலைமையில் டிரிப்யூனல் அமைக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத நடவடிக்கைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் இந்த டிரிப்யூனல் அமைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சக செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications