தமிழகத்தில் இன்று
பெரம்பலூர் அருகே பஸ்-டிராக்டர் மோதல்: 8 பேர் பலி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">பெரம்பலூர்:
அரசுப்போக்குவரத்துப் பஸ்சும், எதிரே இரும்புக்கம்பிகளை ஏற்றி வந்த டிராக்டரும் நேருக்குநேர் மோதிக்கொண்டதில் பஸ்சில் பயணம் செய்த 8 பேர்சம்பவ இடத்திலேயே இறந்தனர். இச்சம்பவத்தில் மேலும் 28 பேர் படுகாயமடைந்தனர்.
இவ்விபத்து பெரம்பலூர் அருகே திருமந்துறை கைகாட்டி பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு நள்ளிரவு நடந்தது.
இவ்விபத்துக்குறித்துப் போலீசார் கூறுகையில், இரும்புக்கம்பியை ஏற்றி வந்த லாரியும் பஸ்சும் மோதிக்கொண்டதில் இவ்விபத்து ஏற்பட்டது. பஸ்சின்முன்பகுதியில் அமர்ந்திருந்த மக்களை அந்த இரும்புக்கம்பிகள் குத்திக்கிழித்ததில் அவர்கள் இறந்தார்கள்.
பஸ்சின் டிரைவரும், கண்டக்டரும் இந்த விபத்தில் இறந்தார்கள். இந்த பஸ் திருச்சியிலிருந்து சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது இவ்விபத்துஏற்பட்டது.
இவ்விபத்தில் காயமடைந்த 11 பேர் அரசு தலைமை மருத்துவமனையிலும், மேலும் 11 பேர் திருச்சி கே.ஏ.பி.விஸ்வநாதன் மருத்துவமனையிலும்சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். மேலும் 6 பேர் லேசான காயமடைந்த நிலையில் உயிர்தப்பினர் என்றார்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications