தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ப்ளஸ் டூ மாணவருக்கு ஜெ. ரூ. 40,000 உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ப்ளஸ்டூ தேர்வில் வரலாற்றுப் பாடத்தில் மூன்றாவது இடம் பெற்ற நாமக்கல் மாணவர் சண்முக சுந்தரத்தின் மேற்படிப்புக்காக அதிமுக பொதுச் செயலாளர்ஜெயலலிதா ரூ. 40,000 வழங்கியுள்ளார்.
சண்முக சுந்தரத்தின் தந்தை கூலித் தொழிலாளி. தனது மகன் ஆசிரியர் பயிற்சிக் கல்லூயிரியில் சேர விரும்புவதாகவும், அதற்கான வசதி தங்களிடம் இல்லை.எனவே நிதியுதவி செய்ய வேண்டும் என்று ஜெயலலிதாவிடம் சண்முக சுந்தரத்தின் தந்தை கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து மாணவன் சண்முக சுந்தரத்திற்கு, எம்.ஜி.ஆர். அறக்கட்டளை நிதியிலிருந்து ரூ. 40,000 ஒதுக்கி ஜெயலலிதா உத்தரவிட்டிருப்பதாக அதிமுகசெய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
யு.என்.ஐ.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications