தமிழகத்தில் இன்று
வருகிறது புதிய வகை சியாரா, சஃபாரி, சுமோ கார்கள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
டாடா இன்ஜினியரிங் நிறுவனம் (டெல்கோ) தனது சியாரா, சஃபாரி, சுமோ கார்களில் புதிய வகைகளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
இது தொடர்பாக, டெல்கோ நிறுவனத்தின் பொது மேலாளர் ராஜீவ் துபே கூறியதாவது:
டெல்கோ நிறுவனம் டீசல் சக்தியில் இயங்கும் சியாரா, சஃபாரி கார்களைத் தயாரித்து வருகிறது. இக் கார்களுக்குப் பதிலாக பெட்ரோலில் இயங்கும் புதியவகை சியாரா, சஃபாரி கார்களைத் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்குள் இப் புதிய கார்கள், மார்க்கெட் அறிமுகப்படுத்தப்படும். தேதி இன்னும் முடிவாகவில்லை. கார்களின் விலையும் இன்னும் இறுதிசெய்யப்படவில்லை. தற்போது இரு கார்களின் புதிய இன்ஜின்களும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர, மக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள டாடா சுமோ வகையிலும் புதிய கார் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான முயற்சிகள்மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றார் தூபே.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications