கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
வைகோவின் மீலாது வாழ்த்து
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
மீலாடி நபி பண்டிகையை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ முஸ்லீம் மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:
சத்தியம் காத்திட, நித்தமும் போராடிய உத்தம திரு நபி (ஸல்) அவர்களின் உதய தின விழா உலகெங்கும் வியாழக்கிழமை கொண்டாடப்படுகிறது.அநீதிக்கும், அக்கிரமத்திற்கும் , அஞ்ஞானத்திற்கும் எதிராக வாளேந்தி அண்ணல் நபிகள் (ஸல்) சந்தித்த எண்ணிலிடங்காப் போர்க்களங்கள்இலட்சியவாதிகளின் இதயத்திற்கு எழுச்சியூட்டுவனவாகும்.
கண்டங்கள் பல வென்ற போதிலும், அந்தக காவிய நாயகரின் வாழ்க்கை எளிமைக்கு இலக்கணமாகவே திகழ்ந்தது. அந்த மாநபி (ஸல்)யின் வாழ்க்கைஇலட்சியவாதிகளுக்கு என்றென்றும் வழிகாட்டுவதாகும்.
பிறர் பொருளை தவறான முறையில் உண்ணாதீர்கள் என்று திருமறை அருளிய நெறிப்படி வாழ்ந்த மனித குலம் கண்ட மகத்தான வழிகாட்டியை இன்று நினைவுகூர்ந்து நாட்டை நல்வழிப்படுத்தக் கிட்டிய நற்பேறாகும்.
சமத்துவம், சகோதரத்துவம், சமூக நீதி, சமய நல்லிணக்கம் ஆகியவற்றை உருவாக்க சபதம் ஏற்போம் என்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று வைகோ கூறியிருந்தார்.
-
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications