தமிழகத்தில் இன்று
திருச்சி ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
திருச்சி ரயில் நிலையத்தில் அநாதையாகக் கிடந்த சாக்குப் பை மற்றும் கைப்பையில் வெடிகுண்டு இருப்பதாக கிளம்பிய புரளியையடுத்து ரயில் நிலையத்தில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.
ரயில் நிலையத்தின் 7-வது பிளாட்பாரத்தில் அநாதையாகக் கிடந்த சாக்கு மற்றும் கைப்பையில் வெடிகுண்டு இருப்பதாக புரளி கிளம்பியது. இதையடுத்துபோலீஸாருக்கு ரயில் நிலைய அதிகாரிகள் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தினார்கள்.
அப்போது சாக்குப்பையின் உள்ளே டேப் ரெக்கார்டர், சுவர் கடிகாரம், ஒரு டேபிள் ஃபேன், ஸ்டீரியோக்கள், கம்ப்யூட்டர் மவுஸ் ஆகியவை இருந்தன.
ரயில்வே போலீசார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து பைக்குரியவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications