கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சினிமா பைனான்சியரை மிரட்டியதாக நடிகை ரோஜா மீது தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
உன்னிடத்தில் என்னை கொடுத்தேன், அழகர்சாமி, ஊட்டி போன்ற பல்வேறு தமிழ்ப்படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் முன்னணி நடிகையாகத் திகழ்பவர் நடிகை ரோஜா.
ஒரு படத்தில் நடிப்பதற்காக சென்னையைச் சேர்ந்த முகுந்த் சந்த் போத்ரா என்ற பைனான்சியர் ரோஜாவுக்கு ரூ. 8லட்சம் பணம் கொடுத்தார். ஆனால் அவர் படம் எடுக்காததால் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு நடிகைரோஜாவிடம் அவர் கேட்டார்.
அதற்கு நடிகை ரோஜா ரூ 8 லட்சத்திற்கான செக் ஒன்றை அவரிடம் கொடுத்தார். ஆனால் அந்த செக் பணம்இல்லாமல் திரும்பி வந்து விட்டது. இதனால் ரோஜா மீது போத்ரா, நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். பின்னர்இந்த வழக்கில் பைனான்சியர் போத்ராவும், நடிகை ரோஜாவும் சமாதானமாகப் போய்விடுவதாகஒத்துக்கொண்டனர்.
இந்த நிலையில், நடிகை ரோஜாவும், அவரது தம்பியும் சேர்ந்து தன்னை மிரட்டியதாக போத்ரா மற்றொரு வழக்குத்தொடர்ந்தார்.
அந்த வழக்கு வியாழக்கிழமை தீர்ப்புக்கு வந்தது. இந்த வழக்கு குறித்து விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்குமாறுநீதிமன்றம் போலீசாருக்கு உத்தரவிட்டது. விசாரணை குறித்த அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
இதுகுறித்து விசாரித்த நீதிபதி, இதன்படி போத்ரா தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications