தமிழகத்தில் இன்று
மனித வெடிகுண்டாக வந்தவர் சிங்களர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
கொழும்பு புறநகரான வட்டாலே என்ற இடத்தில் புதன்கிழமை நடந்த வெடிகுண்டுச் சம்பவத்தில் மனித வெடிகுண்டாக வந்தவர், விடுதலைப் புலி அல்ல,சிங்களர் என்பது தெரிய வந்துள்ளது.
மனித வெடிகுண்டாக வந்த சிங்களர் ஒரு தச்சர். மொரட்டுவா என்ற பகுதியைச் சேர்ந்தவர். உடலில் வெடிகுண்டுகளைக் கட்டிக் கொண்டு சைக்கிளில் வந்தஅந்த சிங்களர், சாலையில் வந்த விமானப் படை வீரர்கள் இருந்த பஸ் மீது மோதினார். ஆனால் பஸ் மயிரிழையில் தப்பியதால் பெரும் சேதம்தவிர்க்கப்பட்டது. சாலையில் இருந்த மூன்று அப்பாவிப் பொதுமக்கள் இறந்தனர்.
மனித வெடிகுண்டாக வந்தது விடுதலைப் புலி என்று முன்னர் கூறப்பட்டது. ஆனால் விடுதலைப் புலிகளுக்கும், இந்த நபருக்கும் சம்பந்தம் இல்லை. இவர் ஒருசிங்களர் என்பது இப்போது தெரிய வந்துள்ளது.
மனித வெடிகுண்டு நபரின் சட்டைப் பையில் இருந்த அடையாள அட்டையை வைத்து அவர் யார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நபரின் மனைவிகைது செய்யப்பட்டார்.
விடுதலைப் புலிகள் இந்த நபரை ஏவி விட்டனரா என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
சிங்களர் ஒருவர், மனித வெடிகுண்டாக வந்தது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
ராணுவ உதவித் தளபதி மாற்றம்:
இதற்கிடையே, இலங்கை ராணுவத்தின் உதவித் தளபதியாக மேஜர் ஜெனரல் லியோனல் பெல்லகல்லே நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு யாழ்ப்பாணத்தின் பாதுகாப்புப் படையின் பொறுப்பில் இருக்கும் பெல்லகல்லே இருந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளள்.
யு.என்.ஐ
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications