தமிழகத்தில் இன்று
இ-னி "ஸ்மார்ட் கார்டு" வ-டி-வில் வா-க-னங்-க-ளுக்-கு -ஆர்.சி. புத்-த-கம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
லாரி உள்ளிட்ட அனைத்து வர்த்தகப் போக்குவரத்துப் பயன்படுத்தப்படும் வாகனங்களுக்கு இனி ஸ்மார்ட் கார்டுவடிவில் ஆர்.சி. புத்தகமும், தேசிய உரிமமும் (நேஷனல் பெர்மிட்) வழங்கப்படும் என்று மத்திய சாலைப்போக்குவரத்துத் துறைச் செயலர் அசோக் ஜோஷி தெரிவித்தார்.
இது தொடர்பாக டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
தற்போது வாகனங்களுக்கு புத்தக வடிவில் பதிவுப் புத்தகம் (ஆர்.சி.) வழங்கப்படுகிறது. இனி இப் புத்தகங்கள்ஸ்மார்ட் கார்டு வடிவில் வழங்கப்படும். இதை எளிதில் எந்த பாதிப்பும் இல்லாமல் எங்கும் எடுத்துச் செல்லமுடியும்.போலிகள் தயாரிக்க முடியாது.
தற்போது போட்டோ லேமினேஷன் செய்து தரப்படும் வாகன உரிமம் (டிரைவிங் லைசன்ஸ்) போன்று இக் கார்டுஇருக்கும். ஸ்மார்ட் கார்டை அறிமுகப்படுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒப்புக் கொண்டுள்ளன.
ஸ்மார்ட் கார்டை வடிவமைப்பது குறித்து முடிவு செய்ய இரு கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு குழு ஸ்மார்ட்கார்டு தொடர்பான தொழில்நுட்பப் பணிகளையும், மற்றொரு குழு ஸ்மார்ட் கார்டு வடிவத்தை தேசிய அளவில்கண்காணிப்புப் பணியையும் மேற்கொள்ளும்.
அடுத்த 6 மாதத்தில் இத் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அதற்கான நடவடிக்கைகள் முழு வீச்சில் நடைபெற்றுவருகின்றன. இரு கமிட்டிகளும் 3 மாதத்துக்குள் தங்களது அறிக்கையைச் சமர்ப்பிக்கும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த 3 மாதத்தில் இத் திட்டம் எப்படி செயல்படும் என்று சோதிக்கப்படும் என்றார்ஜோஷி.
யு.என்.ஐ.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications