தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் தற்கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">மதுரை:
மதுரையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொண்டனர்.
லீலா புஷ்பம் (56), அவரது மகன் காசிபாண்டியன் (27), மகள் மின்னல்கொடி(25) ஆகிய மூன்று பேரும் விஷம் அருந்தித் தற்கொலை செய்து கொணடனர்.மின்னல்கொடியின் ஒரு வயது குழந்தை பக்கத்தில் கதறி அழுது கொண்டிருந்தது.
குழந்தையின் அழுகுரல் சத்தம் கேட்டு பூட்டியிருந்த வீட்டை உடைத்து வீட்டுக்குள் சென்று பார்த்தபோது மூன்று பேரின் சடலங்களும் கிடந்தன.
மூன்று சடலங்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவர்களது தற்கொலைக்கான பின்னணி விபரங்கள் எதுவும்தெரியவில்லை.
யு.என்.ஐ.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications