தமிழகத்தில் இன்று
விண்-ணப்-பித்-த 24 மணி நேரத்-தில் மின் இணைப்-பு, -உ-று-தி-ய-ளிக்-கி-றார் அமைச்-சர்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை மண்டலத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் விண்ணப்பித்த 24 மணிநேரத்தில் அனைத்து வீடுகளுக்கும் மின்இணைப்பு வழங்கப்படும். தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரத்திற்குள் மின் இணைப்பு வழங்க -முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது என தமிழக மின் துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூறியுள்ளார்.
கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
இந்தியாவிலேயே முதல் -முறையாக கோவை மண்டலத்தில் உள்ள வீடுகளுக்கு உடனடி மின் இணைப்புக் கொடுக்க -நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டு வருகிறது. மின் இணைப்புக் கோ-ரி விண்ணப்பித்த 24 மணி-நரத்தில் மின் இணைப்பு வழங்க -நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
இங்குள்ள தொழிற்சாலைகளுக்கு ஒரு வாரத்தில் மின்சாரம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கோவைமண்டலத்தில் ரூ. 70 கோடி செலவில் டிரான்ஸ்பார்மர்கள் நிறுவப்பட்டு உள்ளது. இதனால் இங்கு 100 சதவீதம் மின் தேவை பூர்த்திசெய்யப்பட்டு விடும்.
தமிழகம் முழுவதிலும் ஆண்டுக்கு 40 ஆயிரம் பம்ப் செட்டுகளுக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. விவசாய பம்ப்செட்டுகளுக்கு விண்ணப்பித்த ஒரு மாதத்திற்குள் மின் இணைப்பு வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இவ்வாறு ஆற்காடு வீரசாமி தெரிவித்தார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications