தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
"உருப்படியான வேலையில் ஈடுபட ஹெக்டே முடிவு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
அரசியலிலிருந்து விலகி உருப்படியான வேலையில் ஈடுபடப் போவதாக முன்னாள் மத்திய அமைச்சர் ராமகிருஷ்ண ஹெக்டே கூறியுள்ளார்.
சென்னையில், இந்தி பிரசார சபையில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், அரசியல் மிகவும் கெட்டு விட்டது. 20, 30 வருடங்களுக்கு முன்பு இருந்த நிலைஇப்போது இல்லை.
மக்களும் அரசியில் மீது ஆர்வம் இல்லாமல், விலகியே இருக்கின்றனர். எனவே அரசியலிலிருந்து விலகி ஏதாவது ஆக்கப்பூர்வமான, உருப்படியானவேலையில் ஈடுபடத் திட்டமிட்டுள்ளேன் என்றார் ஹெக்டே.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications