தமிழகத்தில் இன்று
நடுக்கடலில் தவிக்கும் 42 அகதிகளைக் காக்கக் கோரி தந்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:
ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் பரிதவித்துக் கொண்டிருக்கும் 42 இலங்கைத் தமிழ்அகதிகளைக் காப்பாற்றக் கோரி ராமேஸ்வரத்தைச் சேர்ந்த அனைத்துக் கட்சியனரும்சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கு தந்திகள் அனுப்பியுள்ளனர்.
இலங்கை எல்லைக்குள் 6-ம் தீவுப் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக 42 இலங்கைத்தமிழ் அகதிகள் நடுக்கடலில் சிக்கி, தவித்துக் கொண்டுள்ளனர். இவர்களை மீட்கஇந்திய அதிகாரிகளால் முடியாத நிலை.
இந்த நிலையில், அகதிகள் நிலை குறித்து விவாதிக்க ராமேஸ்வரத்தில் அனைத்துக்கட்சிக் கூட்டம் சனிக்கிழமை கூட்டப்பட்டிருந்தது. இக்கூட்டத்தின் இறுதியில் இலங்கைஅரசு ஏதாவது நடவடிக்கை எடுத்து அகதிகளின் உயிரைக் காக்க செஞ்சிலுவைச் சங்கம்வற்புறுத்த வேண்டும் என்று கோரி தந்திகள் அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
தமிழக மற்றும் மத்திய அரசுகளுக்கும் இதுதொடர்பாக தந்திகள் அனுப்பப்பட்டன.
அகதிகள் சிக்கியுள்ள கடல்பகுதிக்குச் சென்று வந்த தமிழக மீனவர்கள் கூறுகையில்,அகதிகளுக்கு ஹெலிகாப்டர்கள் மூலம் உணவு, தண்ணீர் வழங்கப்படுவதாகதெரிவித்தனர்.
யு.என்.ஐ.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications