For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

இலங்கைத் தமிழர் ஆதர-வு மாநாடு நடத்த ராம-தாஸ் -கோ-ரிக்-கை

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">தர்மபு-ரி:

இலங்-கைத் தமி-ழர்-க-ளுக்-கு ஆத--ர-வா-க -தி-மு-க சார்-பல் -க-ரு-ண-ாநி-திமாநா-டு நடத்-த வேண்-டும் என பாட்-டா-ளி மக்-கள் கட்-சிகோரி-யுள்-ள-து.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஒகேனக்கல்லில் நிருபர்களை சந்தித்தார். அவர் கூ-று-கை-யி-ல்,

இலங்கை அரசுக்கு நிதி உதவி என்கிற பெயரில் 450 கோடி ரூபா-யை அளிக்-க உள்-ள-து இந்-தி-யா. இந்-த -நிதி உதவி இலங்கை தமிழர்களுக்கு எதிராககொடுக்கின்ற நிதியாகவே இருக்கும். மத்திய அரசு இந்த நிதி உதவியை மறுபரிசீலனை செய்யவேண்டும்.

போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கும் நாம் உதவ வேண்டும். இது குறித்து பிரதமர் வாஜ்பாய், மத்திய அமைச்சர்கள் அத்வானி, ஜார்ஜ்பெர்னாண்டஸ் , யஸ்வந்த சின்கா ஆகியோருக்கு பேக்ஸ் மூ-லம் தமிழ் கடிதம் எழுதியுள்ளேன். இதற்கு இன்னும் மத்திய அரசு பதில் அளிக்கவில்லை.

1984 - ம் ஆண்டு, மதுரையில் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக கலைஞர் ஒரு மாநாடு நடத்தினார். அந்த மா-நாட்டில் பல தலைவர்களை அழைத்து வந்துமா-நாட்டை சிறப்பாகவும் -நடத்தினார்.

அதே போல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக இப்பொழுதும் ஒரு மாநாட்டை கலைஞர் தி.-மு.க சார்பில் -நடத்த வேண்டும். அதில் ப வட இந்தியதலைவர்களையும், -முக்கிய தலைவர்களையும் அழைக்கவேண்டும் என்று கூறினார் டாக்டர் ராமதாஸ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X