தமிழகத்தில் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

மனை--வி-யை கொன்-று பி-ண-த்-து-டன் 3 நாட்-கள் அமர்ந்-தி-ருந்-த கண-வன்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்-னை:

மனைவியை கொலை செய்து அந்-தப் பி-ணத்-தின் அ-ரு--கி-லே-யே பூட்டிய வீட்டிற்குள்மூன்று நாட்களாக அமர்ந்திருந்த எய்டஸ் நோயாளியா-ன கண-வர் கைதுசெய்யப்பட்டார்.

இந்-த தி-டு-க்கி-டும் சம்-ப-வம் சென்-னை-யில் நடந்-த-து.

சென்னை தண்டையார்பேட்டை சாஸ்திரி நக-ரில் வசிப்பவர் ராமச்சந்திரன். கூலித்தொழிலாளியான இவரது மனைவி ஜெயலட்சுமி. வயது 23. போதைப் பொருளுக்குஅடிமையான ராமச்சந்திரன், எய்ட்ஸ் -நாயினால் பாதிக்கப்பட்டார். அதற்காகதாம்பரம் மருத்துவமனையில் -சிகிச்சை பெற்றவர்.

கடந்த மூன்று நாட்களாக இவர்கள் குடியிருந்த வீடு பூட்டிக் கிடந்தது. எங்கேயோசென்று விட்டார்கள் என்று யாரும் சந்தேகப்படவில்லை. சனிக்கிழமை காலையில்வீட்டிற்குள் இருந்து அழுகிய பிண வாடை வீசியது. இதுபற்றி உடனடியாகஅருகிலிருந்தவர்கள் போலீசுக்கு புகார் கொடுத்தனர்.

போலீசார் விரைந்து வந்து வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அங்கேஅழுகி துர்நிாற்றம் வீசும் நிலையில் ஜெயலட்சுமியின் பிணம் கிடந்தது. அதனருகில்கணவர் ராமச்சந்திரன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தார்.

ஜெயலட்சுமியின் கழுத்தில் கயிறால் இறுக்கப்பட்ட காயம் இருந்தது. கழுதை நெரித்துமனைவியை கொலை செய்து விட்டு, உடல் அருகிலேயே -முன்று -நாட்கள்உட்கார்ந்திருந்த ராமச்சந்திரனை போலீசார் கைது செய்தனர்.

இச்-சம்--ப-வம் அந்-தப் ப-கு-தியில் பெ-ரும் பர-ப-ரப்-பை ஏற்-ப-டுத்-தி-யுள்-ள-து.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற