For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
மூப்பனாருடன் சுப்பிரமணியன் சுவாமி சந்திப்பு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழ் மாநிலக் கட்சித் தலைவர் மூப்பனாரை ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி திங்கள்கிழமைசந்தித்துப் பேசினார்.
சென்னையில் நடந்த இச் சந்திப்பின்போது, இரு பெரும் திராவிட கட்சிகளுக்கு எதிராக புதிய அணி உருவாக்குவதுகுறித்து இருவரும் பேசினர். சமீப காலத்தில் 4-வது முறையாக மூப்பனாரை சுவாமி சந்தித்து இது பற்றிப்பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!