கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...

Subscribe to Oneindia Tamil

கள்-ளுக் கடை-யை திறக்க சொல்-கி-ற--து பா-ரதி-ய ஜன-தா

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:

தென்னை விவசாயிகளின் நலன்கருதி, தமிழகத்தில் கள்ளுக் கடைகளை மாநில அரசு திறக்க வேண்டும் என மா-நிலபா.ஜ.,துணைத் தலைவரும் கோவை எம்.பியுமான சி.பி ராதாகிருஷ்ணன் கூறினார்.

கோவையில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:

கோவை மாவட்டம், பொள்ளாச்சிப் பகுதியில் ஈரியோபைடு எனப்படும் சிலந்திநோய் தாக்குதலால் தென்னை விவசாயம் மிகுந்தபாதிப்படைந்துள்ளது. -நாய் பாதித்தாலும் உற்பத்தி அதிக-ரித்துள்ளது.

ஆனால், கச்சா தேங்காய் எண்ணெய் இறக்குமதி காரணமாக தேங்காய் விலை எப்போதும் இல்லாத அளவிற்கு வீழ்ச்சிஅடைந்துள்ளது. எனவே, கோவை மண்டல விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, தமிழகத்தில் கள்ளுக்கடைகளைத்திறக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

இந்தக் கள்ளுக்கடைகளைத் திறப்பதனால் உழைக்கும் வர்க்கத்தின் உடல் நலம் பாதுகாக்கப்படும்.

தென்னையில் உள்ள ஈரியோபைடு -நாயைக் கட்டுப்படுத்த இலங்கை விவசாயிகள் பயன்படுத்தும் நுண்ணுயி-ரி பாக்டீ-ரியாதொழில் நுட்பத்தைக் கேட்டுள்ளோம்.

ஆனால் அங்கு நிலவி வரும் உள் நாட்டுப் பிரச்னையால், இந்த தொழில்நுட்பத்தை உடனடியாகப் பெற -முடியவில்லை.

தங்கநிகை ஏற்றுமதி மையம்: கோவையிலிருந்து பல்வேறு நாடுகளுக்கு தங்க நகை ஏற்றுமதி அதிக-ரித்து வருகிறது. இதனைக்கருத்தில் கொண்டு தங்க -நகை ஏற்றுமதி மையம் ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தங்க-நகை மற்றும் வைர-நகைகள் இந்த மையத்தினைப் பயன்படுத்தி ஏற்றுமதி செய்யவும்,

இதற்கென தனியாக ஒரு வணிக வளாகம் அமைக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. இது தவிர, கோவை அருகே உள்ளகருமத்தம்பட்டியில் விசைத்தறி மையம் ஒன்றை மத்திய ஜவுளித்துறை அமைச்சர் காசிராம் ராணா துவக்கி வைக்கவுள்ளார்.கோவையில் 650 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் மின் நிலையம் ஒன்றும் அமைக்கப்படவுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+