கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
போலீஸ் ஆதரவுடன் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக கம்யூ. புகார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
ஆளும் கட்சியினர், காவல்துறையினர் பின்பலத்தோடு கள்ளச் சாராயம்விற்கப்படுகிறது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநலச் செயலாளர் நல்லகண்ணுகுற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து சென்னையில் திங்கள் கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
திருவாரூர் அருகே மேலப்பனையூர் கிராமத்தில் விஷச் சாராயம் குடித்து 2 பேர்பலியாகினர். பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கள்ளச் சாராயம் விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திஇந்திய கம்யூனிஸ்ட் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பழனிச்சாமி தலைமையில் மக்கள்போராடிய பிறகு தான் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் விற்பனை தழைத்தோங்குகிறது என்பதற்கும், ஆளும்கட்சி, போலீஸ் பின்பலத்துடன் தான் கள்ளச் சாராயம் விற்பனை செய்யப்படுகிறதுஎன்பதற்கும் இது எடுத்துக் காட்டு.
விஷச் சாராயம் விற்றவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.மரணமடைந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்றுகூறியுள்ளார் அவர்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications