கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
Subscribe to Oneindia Tamil
சித்த மருத்துவர்களாக நடித்து ஏமாற்றிய கணவன்-மனைவி கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சித்த மருத்துவர்கள் போல் நடித்து பல ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்த கணவன், மனைவி இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
தமிழகத்தில் ஈரோடு மாவட்டத்தில் கவுன்டபாடி கிராமத்தைச் சேர்ந்த துரை மற்றும் அவரது மனைவி கனகலட்சுமிஇருவரும் தங்களை சித்த மருத்துவ நிபுணர்கள் என்று கூறி மருத்துவம் பார்த்து வந்தனர்.
ஈரோடு மாவட்டம் முழுவதும் இருவரும் கிளினிக் நடத்தி வந்தனர். சில தினங்களுக்கு முன் பிரசவத்துக்காகஇவர்களிடம் ஒரு பெண் வந்தார். ஆனால், பிரசவத்தின்போது அப் பெண் இறந்துவிட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்தியபோது கணவன், மனைவி இருவரும் போலி டாக்டர்கள் என்றுதெரியவந்தது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
யு.என்.ஐ.
More From
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications