உயிரைக் குடிக்கும் எய்ட்ஸ் அபாயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">எய்ட்ஸ், கொஞ்சம் கொஞ்சமாய் உயிரைக் குடிக்கும் நோய்.
இந்தியாவில் 3.6 மில்லியன் மக்கள் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளார்கள் என்கிறார் யூனிசெப் ஆலோசகர் டோரிஸ் டெக்ரூஸ்.
இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாட்டு மக்கள் அதிகஅளவு எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என்று யூனிசெப் செய்திகள்உறுதிப்படுத்துகின்றன.
ஆனால் அதே சமயம் வடஇந்தியாவில் எய்ட்ஸ் நோய் பாதிப்பின் அளவு மிகக் குறைவே.
ஏனெனில் அந்தந்த மாநிலங்களில் நடக்கும் பிரச்சனைகள், வறுமைநிலை, சாப்பாட்டுப் பிரச்சனை என்று எத்தனையோ போராட்டங்கள் இருக்கும்நிலையில் அவர்களால் பாலியல் ரீதியான உணர்வுகளுக்கு இடம் கொடுக்க முடிவதில்லை. நேரமும் இல்லை.
இந்தியாவில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் 25 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் 25 சதவீதம் பெண்கள்.
இவற்றில் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் 1 சதவீதம் பேர்கர்ப்பிணிப்பெண்கள் என்ற செய்தி நெஞ்சை உறைய வைக்கும். ஆனால் இதுதான் உண்மை.
ஆனால் எய்ட்ஸ் நோயை கட்டுப்படுத்தும் விதத்தில் இந்தியா முழுவதும் எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த யூனிசெப் திட்டமிட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications