தமிழகத்தில் இன்று
மனைவியைப் பிரிந்தவர் கருணாநிதி வீடு முன் தற்கொலைக்கு முயற்சி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
பிரிந்து போன மனைவியைச் சேர்த்து வைக்கக் கோரி தமிழக முதல்வர் கருணாநிதி வீடு முன்பு தற்கொலை செய்ய முயன்ற 55 வயது நபரை போலீஸார் கைதுசெய்தனர்.
சென்னையிலுள்ள தனியார் நிறுவனமொன்றில் வேலை பார்த்து வருபவர் நடராஜன் (55 வயது). இவரது மனைவி சமீபத்தில் இவரை விட்டுப் பிரிந்துபோனார். இதனால் மனம் உடைந்த நடராஜன், முதல்வர் குறை கேட்கும் நிகழ்ச்சியின்போது, மனைவியை சேர்த்து வைக்குமாறு கோரி மனுக்கொடுத்திருந்தார். ஆளுநரிடமும் இதுபோல ஒரு மனுவை அவர் கொடுத்தார்.
இரு தரப்பிலிருந்தும் பதில் ஏதும் வராததால், மனம் உடைந்த நிலையில் அவர் இருந்தார். இந்த நிலையில் புதன்கிழமை காலை சென்னை கோபாலபுரத்தில்உள்ள முதல்வர் இல்லம் நோக்கிச் சென்றார். வீடு முன்பு அவர் தற்கொலை செய்ய முயன்றார். இதையடுத்து முதல்வர் வீட்டுக்குக் காவல் இருந்தபோலீஸார் விரைந்து சென்று அவரைக் கைது செய்தனர்.
இந்த நபர் கூறுவது உண்மைதானா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
யு.என்.ஐ.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications