"இரட்-டை சி-லு-வை-கள் சு-மக்--கும் பெண்-க-ள்"- நிர்-ம-லா சு-ரேஷ்
இலங்கை கடற்படை வீரர்கள் சுட்டதில் 2 மீனவர்கள் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ராமேஸ்வரம்:
தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற் படை வீரர்கள் துப்பாக்கியால் சுட்டதில் 2 தமிழக மீனவர்கள்காயமடைந்தனர்.
இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ராமேஸ்வரத்தைச் சேர்ந்த ராமசாமி என்பவரும், சென்னையைச் சேர்ந்த பாபு (35), சேசு, அரக்காசு, சூசைமரியம்ஆகியோர் ராமேஸ்வரத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்றனர்.
இவர்கள் நான்கு பேரும் தலைமன்னாருக்கும், கச்சத்தீவுக்கும் இடையில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர்.அப்போது சிங்களக் கடற்படையினர் திடீரென்று எந்திரத் துப்பாக்கியால் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள்மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள். சராமரியாக குண்டுகள் பாய்ந்ததில் படகு துளைக்கப்பட்டது.
அதில் இருந்த மீனவர்கள் படகுக்குள் படுத்து உயிர்பிழைக்க முயன்றனர். அவர்களில் பாபு என்ற மீனவருக்குவலது கணுக்காலில் குண்டு பாய்ந்தது. அரக்காசு குண்டுத்துகள்கள் பாய்ந்ததில் படுகாயமடைந்தார்.
இவர்கள் இருவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications